விவேகானந்தர்வாசகர்வட்டம்

           

பாரததேசத்தின்ஆன்மீகவளத்தைஉலகறியச்செய்துபாரதத்தைதலைநிமிரச்செய்தசுவாமிவிவேகானந்தரின்வாழ்க்கைவரலாற்றினைமாணவர்கள்அறியச்செய்தல் “உயிரேபோகும்நிலைவந்தாலும்தைரியத்தைவிடாதே!நீசாதிக்கபிறந்தவன்,துணிந்துநில்.எதையும்வெல்! எனஇளைஞர்களுக்குஊக்கமளிக்கும்பல்வேறுபொன்மொழிகளைமையமாகக்கொண்டுபலபோட்டிகள்நடத்துதல்.

 

தொலைநோக்கு (VISION)

விவேகானந்தர்போதனைகளைபின்பற்றிஇன்றையதலைமுறையினர்செயலாற்றிசமுதாயத்தைவளப்படுத்தல்.

 

குறிக்கோள் (MISSION)

வளமிக்கஇந்தியாவைஉருவாக்கமாணவர்களுக்குவிவேகானந்தரின்கருத்துகளைக்கற்றுக்கொடுத்தல்.

விவேகானந்தர்வாசகர்வட்டம்வாயிலாகமாணவரர்களின்வாசிப்புத்திறனைஊக்குவித்தல்பொருட்டுபுத்தகம்பேசுகிறதுநிகழ்வைநடத்துதல்.