கணித்தமிழ்பேரவை
‘எதிர்காலத்தில்இணையத்திலுள்ளதமிழ்வழிவாய்ப்புகள், கணினிஎழுத்துமுறை, விக்கிபீடியாவின்பயன்பாடு, இணையத்தில்படைப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள், அகராதிகள்இடம்பெற்று, கணினியில்தமிழ்மொழிமேம்படவேண்டும். அதற்குகணித்தமிழ்பேரவைதொடர்ந்துசெயலாற்றும்,’’
கணினித்தமிழ்சார்ந்தஅறிவைமாணவர்களுக்குஅளித்தல்,தமிழில்தட்டச்சுசெய்தல், குறுஞ்செயலிகள்உருவாக்குதல்,வலைப்பூக்கள்உருவாக்குதல்,விக்கித்திட்டங்களில்பங்களிப்புச்செய்தல்,கணினியில்தமிழின்உள்ளீடுமற்றும்அதன்பயன்பாடுகுறித்தவிளக்கமும், கணினியில்தமிழ்பயன்பாட்டைமேம்படுத்துவதுகுறித்தும்கணித்தமிழ்பேரவைதனதுதிட்டங்களாககொண்டுசெயல்படும்..
தொலைநோக்கு (VISION)
வளர்ந்துவரும்காலச்சூழலுக்குஏற்பதமிழ்மொழியினைகணினிவழிகற்கவும்,கற்றதைகணினிவழிசமூகத்திற்குபயனுள்ளவகையில்உருவாக்கிஉலகெங்கும்பரவச்செய்தல்.
குறிக்கோள் (MISSION)
கணினித்தமிழ்சார்ந்தஅறிவைமாணவர்களுக்குஅளித்தல்.
தமிழில்தட்டச்சுசெய்தல், குறுஞ்செயலிகள்உருவாக்குதல்,வலைப்பூக்கள்உருவாக்குதல்,விக்கித்திட்டங்களில்பங்களிப்புச்செய்தல்.
கணினியில்தமிழின்உள்ளீடுமற்றும்அதன்பயன்பாடுகுறித்தவிளக்கமும், கணினியில்தமிழ்பயன்பாட்டைமேம்படுத்துவதுகுறித்தும்கணித்தமிழ்பேரவைதனதுதிட்டங்களாககொண்டுசெயல்படும்…