தமிழ்இலக்கியமன்றம்
பார்போற்றும்தமிழர்பண்பாடுகளை,மாணவர்கள்அறியவைத்தல், இயற்கையைதமிழர்போற்றியமுறையைஇன்றையமாணர்கள்மேற்கொள்ளும்விதமாக,கருத்தரங்கம்வாயிலாகமாணவர்களின்சிந்தனையைவளர்த்தல்.
மாணவர்கள்தமிழ்மொழியின்தொன்மையானகலைகளைஅரியவைத்தல், இயல்,இசை,நாடகஇலக்கியங்கள்பற்றியபார்வையைவிரிவாக்குதல், மாணவர்களின்படைப்புத்திறனைவெளிப்படுத்துதல்.
தொலைநோக்கு (VISION)
சங்ககாலஇலக்கியம்முதல்இக்காலஇலக்கியம்வரையிலானபாடப்பகுதிகள்மூலம்உலகளாவியமனிதநேயம்வாழ்வியல்விழுமியங்கள்,சமூகப்பங்களிப்பு,சமூகமேம்பாடு,இயற்கையைப்பேணிக்காக்கும்கல்வியைமாணவர்களுக்குவழங்குதல்.
குறிக்கோள் (MISSION)
மாணவர்களுக்குத்தமிழ்மொழியின்செம்மொழிச்சிறப்பினையும்,பெருமையினையும்பாடத்திட்டத்தின்வழியேவிளக்குதல்,
தமிழ்ச்சமூகத்தின்கலாச்சாரம்,பண்பாடுகளைமாணவர்களுக்குக்கற்பித்துமாணவர்களைநன்மாந்தராக்குதல்.
தமிழ்மொழிப்பாடம்கற்கும்மாணவர்களுக்குதாய்மொழியைபிழையின்றிபேசவும்,எழுதவும்பயிற்சிவழங்கள்,
மாணவர்களின்பன்முகத்திறமைகளைவெளிக்கொணரும்முயற்சிகளைமேற்கொள்ளுதல், பல்வேறுபோட்டித்தேர்வுகளுக்குமாணவர்களைத்தயார்படுத்துதல்.